கோவை கமிஷனரின் அப்பா உயிரை காப்பாற்றியதே ‘தோழர்’கள் தான்!

மிஸ்டர் அமல்ராஜ்…

கோவை கமிஷன…ர்ர்ர்…

உங்கள் கடந்த காலத்தை யோசித்துப் பேசவும்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள முள்ளங்கினாவிளையை சொந்த ஊராகக் கொண்ட திரு.அம்புறோஸ் அவர்களின் மகன் தான் கோவை கமிஷனர் அமல்ராஜ்.

திரு.அம்புறோஸ், மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறித்தவ கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்தபோது, கல்லூரிக்குள் நடந்த கலவரத்தின்போது, அவரது உயிரைக் காத்தது இந்திய மாணவர் சங்கம்.

அப்ப SFI இல்லன்னா…?
ஒங்க அப்பா…?

MAO TSE THUNG

 # # #

“நன்றிகெட்ட மனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம்…” பாடலை சமர்ப்பிக்கிறேன் அமல்ராஜ் தோழருக்கு!

SURYA

# # #

அவரது பூர்வீகம், துவக்க கால சொத்து விவரம், தற்போதைய சொத்து விவரங்கள் ஆகியவற்றை பதியலாமே!

வெள்ளையில், கருப்பில் எவ்வளவு என்ற விவரம் வெளியே வந்தால் அந்த ஆளின் பேச்சிற்கு அர்த்தம் தெரியும்.

RAMAMURTHY.R

# # #

IT IS NOT COMMISSIONER DECISION SIR…. GOVERNMENT DECISION… .ALL OVER TAMIL NADU……

JOSUN JOS

# # #