நட்டியின் ‘போங்கு’ இசை வெளியீட்டு விழா!

‘சதுரங்க வேட்டை’ வெற்றிப்படத்தின் நாயகன் நட்ராஜ் சுப்ரமணியன்  ( நட்டி), கதாநாயகனாக நடிக்கும் படம் ‘போங்கு’. கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். இவர்களுடன் அதுல் குல்கர்னி, முண்டாசுப்பட்டி ராம்தாஸ், அர்ஜுன், ஷரத் லோகித்தஷ்வா,  ராஜன், மனிஷா,

“வெறும் இரண்டேகால் லட்சத்தில் உருவான திகில் படம் ‘சாக்கோபார்!”

வெறும் இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுக்க முடியுமா? இன்று இருக்கும் சினிமா சூழலில் டிஸ்கஷனுக்கே அது போதாது என்கிறீர்களா? மிகக் குறைந்த செலவில் படம் எடுப்பது

‘காக்கா முட்டை’ இயக்குனரின் புதிய படம் ‘கடைசி விவசாயி’!

தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ வெற்றிப்படத்தை இயக்கிய மணிகண்டன், அதனை  தொடர்ந்து ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். தற்போது தனது

‘தர்மதுரை’ சீனுராமசாமி: தலைகீழ் பாரதிராஜா!

சமீபத்திய திரைப்பட ஆச்சரியங்களில் ஒன்று, சீனுராமசாமியின் ‘தர்மதுரை’. நான் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிற ‘கிராமத்திலிருந்து தப்பித்தல்’ தான் படத்தின் கதை! அதாவது, பாரதிராஜா பாணி ‘கிராமப் புல்லரிப்பு’களுக்கு

நா.முத்துக்குமார் 33 நிமிடங்களில் எழுதிய பாடல் வெளியீட்டு விழா!

அமரர் நா.முத்துக்குமார் 33 நிமிடங்களில் எழுதிய பாடல் இடம் பெற்றுள்ள ‘மேல் நாட்டு மருமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழா

‘ஜோக்கர்’ இயக்குனரிடம் ரஜினிகாந்த் உறுதி: “நிச்சயம் நாம் சந்திப்போம்!”

ராஜுமுருகன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா, மு.ராமசாமி நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம், விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தர்மதுரை – விமர்சனம்

இயக்குநர் சீனு ராமசாமியின் நான்காவது திரைப்படம். இதற்கு முன்னர் வெளிவந்த ரஜினியின் ஒரு வணிகமசாலா திரைப்படத்தின் தலைப்பை நினைவுப்படுத்தும் ஒரே நெருடலைத் தவிர வேறு எந்த மசாலாத்தனமும்

நம்பியார் – விமர்சனம்

“ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு எம்.ஜி.ஆரும் இருக்கிறார். நம்பியாரும் இருக்கிறார். அதாவது, ஒவ்வொருவருக்குள்ளும் நல்ல குணமும் இருக்கிறது. கெட்ட குணமும் இருக்கிறது. சதவிகிதத்தில் தான் நபருக்கு நபர் வித்தியாசம்”

யானை மேல் குதிரை சவாரி – விமர்சனம்

கிராமத்தில் மொட்டை ராஜேந்திரனும், சுவாமிநாதனும் நண்பர்கள். இவர்களும் இருவரும் சேர்ந்து சின்ன அளவில் நெசவுத்தொழில் செய்து வருகிறார்கள். செல்வந்தரான முத்துராமனோ, இவர்களைவிட கொஞ்சம் பெரிய அளவில் நெசவு

‘ஜோக்கர்’ சினிமாவும், பீச்சாங்கை முத்தங்களும்!

ஓர் ஆண் என்ற வகையிலான என் காமப் பார்வையில் பெண்களின் பின்பகுதியும், மார்பகங்களும் மிகவும் ஈர்க்கத்தக்கவை. ஆனால், ஒரு பெண் வெளிக்குப் போகும்போது பின்பகுதியையும், குழந்தைக்குப் பாலூட்டும்போது

“அழகான த்ரில்லர் பேய் கதை ‘மெர்லின்”!

ஜேஎஸ்பி பிலிம் ஸ்டூடியோஸ் சார்பில், ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில், ஜே.பாலாஜி இணை தயாரிப்பில், வ.கீரா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘மெர்லின்’. நட்புக்காக ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிக்கும் இப்படத்தில், கதாநாயகனாக