அரசாங்கம் மக்களுக்கானதாக இருக்கையில் தான் போலீசும் மக்களுக்கானதாக இருக்கும்!

“நாங்கள் தமிழனுக்காகத்தானே போராடினோம், தமிழ்நாட்டு போலீஸ் ஏன் எங்களை தாக்குகிறது?” என் தொலைக்காட்சி ஒன்றில் கேட்கிறார் போராட்ட களத்தில் இருந்த பெண். “பிடிபட்ட ஒருவனை 50 போலீஸ்

தலைக்கு வந்தது… பெண் காவலர் மகாலட்சுமியுடன் போய்விட்டது…!

மகாலட்சுமி என ஒரு பெண் காவலர். மீனவர் குப்பத்தில் உள்ள குடிசை ஒன்றுக்கு தீ வைப்பவர் இவர்தான் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவர் போல் இன்னும் ஒரு பெண்

“தேசதுரோக வழக்கு: பாஜகவை பின்பற்றுகிறது ஓ.பி.எஸ். அரசு!” – இரா.முத்தரசன்

“போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்வது, பாஜக ஆளும் மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாகும். அத்தகைய தவறான முன்னுதாரணத்தை தமிழக

“எப்பிழை செய்தேன் இவ்விகழ் வெனை சேர? நொந்தேனடா”: கமல் வேதனை!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய அறப்போராட்டத்துக்கு நடிகர் கமல்ஹாசன் முழு ஆதரவு அளித்தார். அப்போராட்டத்துக்கு அவர் நேரில் சென்று ஆதரவு அளிக்கவில்லை என்றாலும்,

“தமிழக காவல் துறையை மத்திய உள்துறை அமைச்சகம் இயக்குகிறது?” – இரா.முத்தரசன்

தமிழக காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள

“இனிமேல் போலீஸ் வேடத்தில் நடிக்காதீங்க சூர்யா! யாரும் பாக்க மாட்டாங்க!”

போலீசாரை ரொம்ப நல்லவர்களாகவும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக நின்று சாகசம் செய்து, நீதி, நேர்மை, நியாயத்தை நிலை நாட்டுபவர்களாகவும், உண்மைக்குப் புறம்பாக பொய்யாய் சித்தரிக்கும் மலிவான

“ஓ.பி.எஸ். தமிழ்நாட்டு முதல்வரா? கயவன் சுப்பிரமணியன் சுவாமியின் ஏவலரா?”

“தமிழர் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தமிழர் பண்பாட்டை அழிக்கும் வகையில், சல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள இந்திய அரசை எதிர்த்து, சல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, சனநாயக முறையில் போராடுவோர்

போலீஸ் அராஜகம்: போராட்டக்காரர்கள் மீது தடியடி; இயக்குனர் கௌதமன் தாக்கப்பட்டார்!

மதுரை அவனியாபுரத்தில் ஏறு தழுவுதல் நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். திரைப்பட இயக்குனர் வ.கௌதமனும் தாக்கப்பட்டார். பொங்கல் திருநாளை முன்னிட்டு

“திருப்பி அடிக்க முடியாதவர்கள் தயவுசெய்து போராட வேண்டாம்!”

SRINIVASA RAGAVAN: இன்னுமொரு முறை அதிகாரத்தின் அடி உன் உடலில் விழலாகாது. அப்படி அடிப்பவன் மீது ஆயிரம் அடிகள் விழ வேண்டும். திருப்பி அடிக்க முடியாதவர்கள் தயவு

“இந்த மண்டைகள் உடைபடுவது உங்களுக்காகத் தான்…!”

டாஸ்மாக்கை எதிர்த்து அதிகம் உடைபட்டது அவர்களின் மண்டைகள்தான். இப்போது பண மதிப்பு நீக்கத்தை எதிர்த்து உடைபட்டிருப்பதும் அந்த மண்டைகள்தான். அந்த மண்டைகள் கொழுப்பு எடுத்தவைதான். எதற்கு வெட்டியாய்

“டம்மி பீஸ்” ஓ.பி.எஸ். – “நிழல் தாரகை” சசிகலாவின் போலீஸ் அராஜகத்துக்கு சி.பி.எம். கண்டனம்!

தமிழகத்தில், செல்லாநோட்டு பாதிப்பை எதிர்ப்பவர்கள் மீது காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு  துணை போகும் “டம்மி பீஸ்” ஓ.பன்னீர்செல்வம் –