கருணாநிதியை நேரில் பார்த்து கண்ணீர் விட்டார் வைகோ: கருணாநிதியும் கண் கலங்கினார்!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செவ்வாய் இரவு 8.15 மணிக்கு சென்றார். அவருடன் ம.தி.மு.க.

“கருணாநிதி விழாவுக்கு பாஜக.வினரை அழைக்க மாட்டோம்”: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக, கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவை, அவரது பிறந்த நாளான

“நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயலுகிறது”: மோடி அரசு மீது ஸ்டாலின் தாக்கு!

“இந்திய நாட்டின் ஒற்றுமையைக் சீர்குலைக்கும் முயற்சிகளை ,ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே மேற்கொண்டு வருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு” என்று திமுக செயல்தலைவர்

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக புதுமுகம் மருது கணேஷ் அறிமுகம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக என்.மருது கணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்புவோரிடம்

மாற்று திறனாளிகள் பற்றிய பேச்சு: வருத்தம் தெரிவித்தார் ராதாரவி!

அதிமுக-வில் இருந்த நடிகர் ராதாரவி கடந்த 28-ம் தேதி திமுக-வில் இணைந்தார். இதைத் தொடந்து சென்னையில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,

“நோ விகேஎஸ், நோ ஓபிஎஸ், நோ எம்கேஎஸ், நோ மோர் பிஜேபி…!”

தமிழச் சமூகமே, எப்போது விழித்துக்கொள்ளப் போகிறாய்…? வி.கே.சசிகலா மீது நீ கொண்டுள்ள கட்டற்ற வெறுப்பையும், கோபத்தையும் முதலீடாகக் கொண்டு,  மீண்டும் கொள்ளையடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது ஒ.பி.எஸ் அணி. ஒ.பி.எஸ் அணியை

“சசிகலாவின் தோல்வியும் பன்னீரின் வெற்றியும் தொடங்கும் புள்ளி இதுதான்!”

இப்போதைக்கு சசிகலாவைப் போல பொதுமக்களால் வெறுக்கப்படும் பிறிதொரு அரசியல்வாதி கிடையாது. அதை மிகவும் வெளிப்படையாக பொதுமக்களே வெளிப்படுத்துவதையும் காண ஆச்சர்யமாக இருக்கிறது. முகம் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும் போஸ்டர்களிலும்

“சட்டப் பேரவையை உடனே கூட்டுக”: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!

தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவும் தனித்தனியாக

சசிகலா பிடியில் பிணைக் கைதிகளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்: மு.க.ஸ்டாலின் புகார்

பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின்

“மக்களின் முதல்வர்” ஆனார் ஓ.பி.எஸ்!

ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த டிசம்பர்

“சசிகலா முதல்வர் ஆவது மக்கள் விருப்பத்துக்கு எதிரானது”: மு.க.ஸ்டாலின் கருத்து!

சசிகலா முதல்வர் ஆவது மக்கள் விருப்பத்துக்கு எதிரானது; ஜெயலலிதாவின் எண்ணத்துக்கும் விரோதமானது என்று திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின்