‘காலா’ படத்துக்காக ரஜினி, சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன!

ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 28ஆம் தேதி) மும்பையில் தொடங்கியது. இன்றைய படப்பிடிப்பில் ரஜினி – சமுத்திரக்கனி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட

ரஜினியின் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி!

‘கபாலி’ வெற்றிப்படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் ரஜினிகாந்த். இது ரஜினியின் 164-வது படம் ஆகும். தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும்

தனுஷ் தயாரிக்கும் ரஜினி படத்தின் டைட்டில்: நாளை காலை வெளியாகிறது

பா.ரஞ்சித் இயக்கும் ரஜினியின் புதுப் படத்தின் தலைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அப்படத்தை தயாரிக்கும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்

‘7  நாட்கள்’ திரைப்படத்தின் இசை: தனுஷ்  வெளியிட்டார்! 

மில்லியன் டாலர் மூவிஸ் நிறுவனம்  சார்பில் கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கௌதம்.வி.ஆர். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘7 நாட்கள்’. இயக்குனர் பி.வாசுவின்  மகன் சக்தி இதில் கதாநாயகனாக நடிக்க,

“தனுஷ் எங்கள் மகன்” என மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியரின் இளைய மகன் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான தனுஷ். 1990களின் துவக்கத்திலிருந்து தமிழ் திரையுலகில் இருக்கும் அனைவருக்கும்

“அப்பா ராஜ்கிரண் அவர்களுக்கு…”: ‘ப.பாண்டி’ பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடிதம்!

அப்பா ராஜ்கிரண் அவர்களுக்கு, பவர்பாண்டி பார்த்தபிறகு அப்படித்தான் கூப்பிடத் தோணுது. இன்றைக்கு முதுமைக்குள் காலடி எடுத்து வைக்கும் எல்லோருக்கும் ஏற்படும் சிறு சிறு மனச்சிக்கல்கள், அவர்களை மீண்டும்

இயக்குனர் தனுஷின் ‘ப.பாண்டி’ படத்துக்கு ‘யூ’ சான்றிதழ்: ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் தனுஷ் இயக்குனராக களமிறங்கும் ‘ப.பாண்டி’ (‘பழனிச்சாமி பாண்டி’) படத்தில் ராஜ்கிரண்  ஹீரோவாக நடிக்க, ஜோடியாக  ரேவதி நடித்துள்ளார். இவர்களுடன்  பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா

“பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்வது தான் ‘ப.பாண்டி’ படம்!” – இயக்குனர் தனுஷ்

நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் ‘பவர்பாண்டி’ தற்போது ‘ப. பாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார். இவருடன்

“தனுஷூக்கு சாதகமாகவே மருத்துவ அறிக்கை இருக்கிறது!” –தனுஷ் வழக்கறிஞர்

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் (60), அவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் தங்களின் மூத்த மகன் கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ் என