சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’: “சிரிக்காதே” பாடல் வீடியோ!

சிவகார்த்திகேயன்- கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருக்கும் புதிய படம் ‘ரெமோ’. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருக்கிறார். 24 ஏஎம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்காக, 4 நிமிடங்கள் ஓடும் “சிரிக்காதே” என்ற ‘மியூசிக் வீடியோ’, யூ டியூப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் சிவகார்த்திகேயன்,  கீர்த்தி சுரேஷ், அனிருத் மற்றும் பின்னணி பாடகர்-பாடகிகள் இடம் பெற்றுள்ளனர்.

அந்த மியூசிக் வீடியோ:

https://youtu.be/iiVANEoXeLY