தனுஷ், ஐஸ்வர்யா, சௌந்தர்யாவுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடினார் ரஜினிகாந்த்!

லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் நடித்துவரும் நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக 2 வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார்.

அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்து, விமானத்தில் துபாய் வழியாக கடந்த வெள்ளிக்கிழமை (28ஆம் தேதி) இரவு சென்னை திரும்பினார்.

நேற்று தீபாவளி தினத்தன்று ரஜினி தனது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன் தனுஷ் மற்றும் பேரன் – பேத்திகள் அனைவரையும் தனது வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுடன் சேர்ந்து மத்தாப்பு கொளுத்தியும், வெடி வெடித்தும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

Read previous post:
0a1a
மோடியின் மனைவிக்கு நீதி கோரி மோடியிடமே மனு கொடுக்கும் திட்டத்துக்கு அமோக ஆதரவு!

“முஸ்லிம் பெண்களை காப்பாற்ற போகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி கையில் எடுத்துள்ள முத்தலாக் விவகாரம் தற்போது மோடியின் பக்கமே திரும்பியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளை

Close