ஆஸ்கர் விருது 2021: விருது பெற்றோர் முழு பட்டியல்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 93-வது ஆஸ்கர் விழா இன்று (26.04.2021) நடைபெற்றது. விழாவில் மொத்தம் 23 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. அவை வருமாறு:-

சிறந்த படம் –  நோமேட்லாண்ட்

சிறந்த நடிகர் –  அந்தோணி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)

சிறந்த நடிகை –  பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோமேட்லாண்ட்)

சிறந்த இயக்குநர் –  க்ளோயி சாவ் (நோமேட்லாண்ட்)

சிறந்த வெளிநாட்டு படம் –  அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த ஆவணப்படம் –  மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் –  சோல்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த ஆவண குறும்படம் –  கோலெட்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் –  ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்

சிறந்த ஒளிப்பதிவாளர் –  எரிக் மெசர்ச்மிட் (மங்க்)

சிறந்த படத்தொகுப்பாளர் –  மைக்கேல் நெல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

சிறந்த திரைக்கதை –  எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)

தழுவல் திரைக்கதை –  கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்)

சிறந்த பின்னணி இசை –  ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)

சிறந்த பாடல் –  பைட் ஃபார் யூ

சிறந்த துணை நடிகர் – டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)

சிறந்த துணை நடிகை –  யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)

ஆடை வடிவமைப்பு –  அன் ரோத் (பிளாக் பாட்டம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு –  டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)

சிறந்த ஒலி அமைப்பு – நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)