’மெர்சல்’, ‘பிகில்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு திருமணம்

விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ’மெர்சல்’, ’பிகில்’ மற்றும் தெலுங்கில் வெளியான ’கிராக்’ போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜி.கே.விஷ்ணுவின் திருமணம் இன்று (25-04-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் இனிதே நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன், மணமகள் ஆகியோரின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில் காலை 8.30க்கு AM மணமகன் ஜி.கே.விஷ்ணு மணமகள் பி.மகாலட்சுமியின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

Read previous post:
0a1b
‘கனவு தமிழ்நாடு’ இயக்கத்தின் அதிகாரபூர்வ துவக்க விழா: கனிமொழி, திருமா, ஜோதிமணி பங்கேற்பு

தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக்கும் கனவோடு இயங்கிக் கொண்டிருக்கும் ‘கனவு தமிழ்நாடு’ இயக்கத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா, சென்னை ஐ.ஐ.டி ஆய்வுப்பூங்கா அரங்கில்

Close