“நான் திடீர்னு எடுத்த முடிவு இல்லீங்க இது”: கௌதமி பேட்டி – வீடியோ

நடிகர் கமல்ஹாசனை பிரிவது என தான் எடுத்த முடிவு, திடீரென என எடுத்த முடிவு இல்லை என்றும், அது ரொம்ப பெர்சனலான விஷயம், ரொம்ப வேதனையான விஷயம் என்றும் நடிகை கௌதமி தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்துள்ளார். அது:-

https://youtu.be/tgCUwKNmrDw