“எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டா ஓடிப் போறதுக்கு இது என்ன பரணியா? ஓவியாடா…!”

பிக்பாஸ்: 03.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்:

# # # # #

MARAM R: எப்படியும் கட்டிப் புடிக்க சான்ஸ் கெடச்சிடும்னு சினேகன் நடுராத்திரி 3 மணிக்குலாம் எந்திரிச்சு ஓவியா பஞ்சாயத்த டீல் பண்றாப்ல. பட், இப்படி ஒருத்தர் ஃபுல்டைமா வேல பாக்குறதால தான் தலைவிக்கும் இன்னிக்கு ஆரவ்வுக்கு ஆப்படிக்க முடிஞ்சது…

தலைவி இன்னிக்கு எல்லாத்தையும் டோட்டலா பாய்காட் பண்ணுச்சு. சாப்பிடச் சொன்ன காயுவுக்கு நோஸ்கட்டு… பாத்திரம் கழுவச் சொன்ன சினேகனுக்கு செருப்படி கேள்வி… ஸ்வீட் கொண்டு வந்த ரைசாவுக்கு நக்கல்… லஞ்ச் சாப்பிடச் சொன்ன பிந்துமாதவிக்கு கடைசிவரை ‘நோ’ சொல்லி… இன்னிக்கு எல்லாரையும் ஒருவழி பண்ணிடுச்சு.

வையாபுரி ஒரு ஆளு தான் தப்பிச்சது. அந்தாளு இப்படியே போனார்னா பிக்பாஸையே ‘வின்’ பண்ணிடுவாரு போல…

ஓவியா கடைசில பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்ல கூட கலந்துக்கலன்னாலும், அதையும் நக்கல் பண்ணிட்டு போயாச்சு…

எல்லாரும் சேர்ந்துக்கிட்டீங்கன்னா ஓடிப் போறதுக்கு இது என்ன பரணின்னு நெனச்சிட்டீங்களா… ஓவியாடா… உங்கள ஓட ஓட விரட்டுவாடா… நீங்க என்னடா புறக்கணிக்கிறது… எங்க தலைவி உங்கள புறக்கணிச்சிட்டாடா…

ஏம்பா பிக்பாசு… உங்களாலேயே ஓவியாவ வச்சு சமாளிக்க முடியலைல… ஓவியா ஆர்மிடா… கைய வெச்சுப் பார்ரா….

# # # # #

MICHAEL ARUN:#Bigg_boss

Expressed a true Dad’s point of view… #Vaiyapuri Anna…

Oviya‘s plus… Anything in her world, advantage or disadvantage… to speak straight to the person only… Not like others…

Let’s see how much she keep her words… If she keeps, then the phrase “women are weaker sex” should be banned…

Kamal_sir last week rasicha oru song and dance-a ivlo koduram panna koodadhu Ju-lie…

Imagining… all 8 will climb up in wall to jump soon as like as #bharani

 

Read previous post:
0a1e
முதலாளிகளுக்கு பிடிக்காத வார்த்தை ரஜினிக்கும் பிடிக்காது தான்…!

‘‘வேலை நிறுத்தம்!’’ இந்த வார்த்தை அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பிடிக்காது. அதிகாரத்தை தாங்கிப் பிடிப்பவர்களுக்கும் பிடிக்காது. லாபம் ஈட்டிக் கொழுத்துக்கொண்டே இருக்கும் முதலாளிகளுக்குப் பிடிக்காது. பணம் தான் எல்லாம்,

Close