”நடிகர் நானா படேகர் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை!” – காவல் துறை
கடந்த ஆண்டு ‘மீ டூ’ என்ற அடைமொழியுடன் பல பிரபலங்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் பகிரங்கப்படுத்தப்பட்டன. அந்த வரிசையில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தில் வில்லனாக நடித்த











