சிங்கங்களுக்கு கொரோனா: வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,11 சிங்கங்களுக்கு











