அதிமுக வேட்பாளர் முழு பட்டியல் வெளியீடு!

அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் பட்டியலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்:

1.சேலம்- சரவணன்

2.நாமக்கல்- காளியப்பன்

3.கிருஷ்ணகிரி- கே.பி. முனுசாமி

4.ஈரோடு- ஜி.மணிமாறன்

5.கரூர்- தம்பிதுரை

6.திருப்பூர்- எம்.எஸ்.எம். ஆனந்தன்

7.பொள்ளாச்சி- மகேந்திரன்

8.ஆரணி- ஏழுமலை

9.திருவண்ணாமலை- அக்ரி கிருஷ்ணமூர்த்தி

10.சிதம்பரம் (தனி)- சந்திரசேகர்

11.பெரம்பலூர்- என் ஆர் சிவபதி

12.தேனி- ரவீந்திரநாத்

13.மதுரை- ராஜ்சத்யன்

14.நீலகிரி (தனி)-தியாகராஜன்

15.திருநெல்வேலி- மனோஜ் பாண்டியன்

16.நாகப்பட்டினம் (தனி)- அசோகன்

17.மயிலாடுதுறை- ஆசைமணி

18.திருவள்ளூர் (தனி)- வேணுகோபால்

19.காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமரவேல்

20.தென் சென்னை- ஜெயவர்த்தன்

 

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்:

1.பூந்தமல்லி: வைத்தியநாதன்

2.பெரம்பூர்: ராஜேஷ்

3.சோழிங்கர்: சம்பத்

4.குடியாத்தம்: கஸ்பா.ஆர்.மூர்த்தி

5.ஆம்பூர்: ஜோதிராமலிங்கம்

6.ஓசூர்: ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி

7.பாப்பிரெட்டிபட்டி:கோவிந்தசாமி

8.அரூர்: சம்பத்குமார்

9.நிலக்கோட்டை: தேன்மொழி

10.திருவாரூர்: ஜீவானந்தம்

11.தஞ்சாவூர்: காந்தி

12.மானாமதுரை: நாகராஜன்

13.ஆண்டிபட்டி: லோகிராஜன்

14.பெரியகுளம்: முருகன்

15.பரமக்குடி: சதன் பிரபாகர்

16.சாத்தூர் : ராஜவர்மன்

17.விளாத்திகுளம்: சின்னப்பன்

18.திருப்போரூர்: ஆறுமுகம்