பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன் வெளியிட்ட ‘எய்தவன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகமாகி, ‘மெட்ராஸ்’ படத்தில் கவனம் ஈர்த்து, ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் நடித்த கலையரசன், ஹீரோவாக நடிக்கும் படம் ‘எய்தவன்’

கலையரசன் முழுக்க முழுக்க அடி-தடி ஆக்ஷன் ரோலில் நடிக்கும் இப்படத்தில், ‘பிச்சைக்காரன்’ நாயகி சாட்னா டைட்டஸ் ஹீரோயினாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சுதாகர் இப்படத்தை இயக்குகிறார்.

வருகிற அக்டோபரில் திரைக்கு வர இருக்கும் ‘எய்தவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர்கள் பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன் ஆகியோர் வெளியிட்டனர்.

0a6s

Read previous post:
0a6p
தயாரிப்பாளராகும் இன்னொரு இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி ஆகியோரைத் தொடர்ந்து ‘ரௌத்திரம்’, ‘களம்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி திரைப்பட தயாரிப்பாளர் ஆகிறார். ஸ்வதீப் சினிமா நிறுவனத்துடன்

Close