CineNews Slider பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன் வெளியிட்ட ‘எய்தவன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! August 16, 2016 admin ‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகமாகி, ‘மெட்ராஸ்’ படத்தில் கவனம் ஈர்த்து, ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் நடித்த கலையரசன், ஹீரோவாக நடிக்கும் படம் ‘எய்தவன்’ கலையரசன் முழுக்க முழுக்க அடி-தடி