“கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் பறக்கல…?”

சுவாதியை கொன்றது யாருன்னு தெரியல…

ரெயில்ல இருந்து பணம் எப்படி திருடு போச்சுன்னு தெரியல..

ராம்குமார் எப்படி இறந்தான்னு தெரியல…

வேந்தர் மூவிஸ் மதன் எங்கிருக்காருன்னு தெரியல…

அடுத்த போகத்துக்கு காவேரில தண்ணீ வருமான்னு தெரியல…

கோவையில பிரியாணிய திருடினது யார் என்று தெரியல…

அப்பலோவில என்ன நடக்குதுன்னு தெரியல…

உள்ளாட்சி தேர்தல் நடக்குமான்னு தெரியல…

570 கோடி – கண்டேய்னர் எங்க போச்சுன்னு தெரியலை…

நாட்ல எவளோ பிரச்சனை நடந்துகிட்டுருக்கு…

இங்க ஒருத்தன் –

“தொடரி’ படத்துல ட்ரையின் 120 கிலோமீட்டர் வேகத்துல இருக்கும்போது கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் பறக்கல?”னு கேக்குறான்…!

(படித்ததில் பிடித்தது)