ரசிகர்கள் மூலம் தயாரிப்பாள ருக்கு கொலை மிரட்டல்: விஷால் மீது போலீசில் புகார்!

நடிகர் சங்கம் குறித்து தெரிவித்த கருத்துக்காக ரசிகர்களை விட்டு நடிகர் விஷால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக போலீசில் புகார் செய்துள்ளார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி.

“அப்பா ராஜ்கிரண் அவர்களுக்கு…”: ‘ப.பாண்டி’ பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடிதம்!

அப்பா ராஜ்கிரண் அவர்களுக்கு, பவர்பாண்டி பார்த்தபிறகு அப்படித்தான் கூப்பிடத் தோணுது. இன்றைக்கு முதுமைக்குள் காலடி எடுத்து வைக்கும் எல்லோருக்கும் ஏற்படும் சிறு சிறு மனச்சிக்கல்கள், அவர்களை மீண்டும்

“விஷால் அவர்களே… டெல்லி போனீர்களா? பிரதமரை சந்தித்தீர்களா? என்ன பேசினீர்கள்?”

விசால் அவர்களே… திருட்டு விசிடி, நடிகர் சங்க கட்டிடம், தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றல்னு ஏகப்பட்ட பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிச்சது போதாதுன்னு கடைசியா சல்லிக்கட்டில் ஒரு ஸ்டண்ட் அடிச்சீங்க

திருட்டு விசிடியை ஒழிக்க இன்னொரு “டாஸ்மாக்”: சுரேஷ் காமாட்சி யோசனை!

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள  ‘பகிரி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது. த்யாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவ்விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது: இன்று தமிழ் சினிமா

“தியேட்டர் கேன்டீன் பாப்கார்ன் விலையை குறைங்கப்பா”: தயாரிப்பாளர் ‘பொளேர்’!

“தியேட்டர்களில் டிக்கெட் விலை குறைப்பு பற்றி பேசும் திரையரங்க உரிமையாளர்கள் முதலில் தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் பாப்கார்ன் உள்ளிட்ட பொருட்களின் அநியாய விலையைக் குறைக்க வேண்டும்” என்று