நேரடியாக ஆன்லைனில் வெளியாகும் முதல் தமிழ்படம் ‘கர்மா’: அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார்!

தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக நேரடியாக ஆன்லைனில் வெளியிடப்படும் முதல் தமிழ்படம் என்ற பெருமையை ‘கர்மா’ பெற இருக்கிறது. பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், மாற்று சினிமாவுக்கான முன்னோடியாக