Reviews Slider நம்பியார் – விமர்சனம் August 21, 2016 admin “ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு எம்.ஜி.ஆரும் இருக்கிறார். நம்பியாரும் இருக்கிறார். அதாவது, ஒவ்வொருவருக்குள்ளும் நல்ல குணமும் இருக்கிறது. கெட்ட குணமும் இருக்கிறது. சதவிகிதத்தில் தான் நபருக்கு நபர் வித்தியாசம்”