CineNews Slider தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ காட்சிகளை பார்த்து அசந்துபோன செல்வராகவன்! October 5, 2016 admin ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் தனுஷ். அவரது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன்