விளைவு தெரியாமல் வாளிகளை தூக்கிக் கொண்டு போய் நிற்பது முந்திரிக்கொட்டைத்தனம்!

இரண்டு சரக்கு கப்பல்களாம். ஒவ்வொண்ணும் செம நீட்டமாம். துறைமுகத்திலிருந்து ஒண்ணு கெளம்புச்சாம். இன்னொண்ணு உள்ளுக்க வந்துச்சாம். திடீர்னு பாத்தா ரெண்டும் இட்ச்சிக்கிச்சாம். கன்சைன்மெண்ட் ஓட்டையாகி ஆயில் ஸ்பில்லிங்காம்…

“ஆயிரம் இளைஞர்கள் இணைந்து விட்டால் ஆயுதம் எதுவும் தேவை இல்லை!”

இன்று மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், முழுக்க முழுக்க முகநூல், வாட்ஸாப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது. இத்தனை நாள் உள்ளுக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்லாயிரம் இளைஞர்கள் பேரணி: சென்னை மெரீனா குலுங்கியது!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டெழுந்து பேரணி நடத்தினார்கள். இந்த இளைஞர் படையால் மெரீனா கடற்கரை குலுங்கியது. வியப்பால் சென்னையே

சென்னையை நெருங்குகிறது வர்தா ‘புயல்’: பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!

‘வர்தா’ புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழையுடன் பலத்த காற்று வீசும்

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்!

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். சமீபகாலமாக அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்று வருகிறார். ‘கபாலி’ படம்

“என்னை சித்ரவதை செய்த என் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்”: ரம்பா மனு முழுவிவரம்!

“அடித்து உதைத்து சித்ரவதை செய்த என் கணவர் இந்திரகுமாருடன் நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். எனவே, என்னுடன் சேர்ந்து வாழ என் கணவருக்கு உத்தரவிட வேண்டும்” என்று

ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் 2-வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர் ந்த 2 பெண் மருத்துவ நிபுணர்கள் நேற்று 2-வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். உடல்நலக்

ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை?

ஆசியாவிலேயே மிகச் சிறந்த தனியார் மருத்துவமனை என சொல்லப்படுவது சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை. சில ஆண்டுகளுக்குமுன் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை மோசமடைந்தபோது, இந்த மருத்துவமனையில்

தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் 3 பேர் பலி: ஆசிரியைகள் சாலை மறியல்!

சென்னை கிண்டி மேம்பாலம் அருகே உள்ளது செல்லம்மாள் மகளிர் கல்லூரி. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளான சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகியோர் எப்போதும் ஒன்றாகவே கல்லூரிக்கு போய்

சென்னை பாஜக அலுவலக முற்றுகை: பெண்களை தரதரவென இழுத்து சென்றது போலீஸ் – வீடியோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துவிட்ட மத்திய பாஜக அரசை கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். குழந்தைகள்,

மருத்துவமனையில் ஜெயலலிதா திடீர் அனுமதி: “இறைவா, உன் மாளிகையில்…”

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு