கான்ஸ் பட விழாவில் ‘சங்கமித்ரா’ அறிமுகம்: ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி!
சர்வதேச அளவில் புகழ் பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் வரலாற்று படமான ‘சங்கமித்ரா’ திரைப்படத்தின் அறிமுகம் நிகழ்வது குறித்து அதன் நாயகி ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சர்வதேச ரசிகர்களை கவரும் கதைக்களம் கொண்ட ‘சங்கமித்ரா’ படம் கான்ஸ் பட








