“சினிமாவில் தைரியமாக அரசியல் பேசணும்!” – ‘ஜோக்கர்’ இயக்குனர்
சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில், ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜோக்கர்’. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு