“திருமாவளவன் தலைமை தமிழகத்துக்கு தேவை”: சத்யராஜ் பேச்சு – வீடியோ

“விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டுக்கு தலைமை ஏற்கும் காலம் வந்தால் மக்களுக்கு நல்லது” என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலைப்பட்டறை வெளியிட்டிருக்கும் வீடியோவில், “அம்பேத்கர் வழியைப் பின்பற்றும் திருமாவளவன் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடக் கூடியவர்” என புகழாரம் சூட்டியிருக்கிறார் அவர்.

சத்யராஜ் பேச்சு வீடியோ:

https://youtu.be/s13fa3VuQpc