வருமான வரித்துறை சோதனை எதிரொலி: ராம மோகன ராவ் இடைநீக்கம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராம மோகன ராவ் வீடு உட்பட 15 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தியதைத் தொடர்ந்து அவர் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தபால் மூலம் இடை நீக்க உத்தரவை தமிழக அரசு ராம மோகன ராவுக்கு அனுப்பியது. அதனை, ராம மோகன ராவின் உதவியாளர் பெற்றுக்கொண்டார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் நீக்கப்பட்டதை அடுத்து, அவரது காரில் இருந்து சைரன் விளக்கு உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.

 

Read previous post:
0a1a
நடிகை கரீனா கபூரின் குழந்தை மரணிக்க சபிக்கும் இந்துத்துவ காட்டுமிராண்டிகள்!

15ஆம் நூற்றாண்டில் இந்தியா மீது படை எடுத்து வந்து, வாளை உறையில் இருந்து உருவி எதிர்த்துப் போரிட ஆளில்லாமல், மாளாத செல்வங்களை கொள்ளை அடித்துக் கொண்டு போன. #தைமூரின் வீரசாகசப் படை

Close