நரேந்திர மோடி எனும் கூமுட்டை!

GNANABHARATHI CHINNASAMY: மோடியின் தொலைக்காட்சி பேச்சு ஒரு விஷயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது. இனி அவரிடம் உருப்படியான யோசனை எதுவுமில்லை என்பது தான் அது.

தகுதியில்லாத பொதியை அரியணையில் தூக்கி வைத்த நாம், அது பொண கனம கனக்கும் வெட்டிச் சுமை என்பதை அறிந்துகொள்ள நேற்றுதானே நமக்கு முழு வாய்ப்பு கிடைத்தது.

# # #

ஞானக் கிறுக்கன்: ஹா… ஹா… ஹா… செம…!

0a1b

# # #

KANAGU KANAGU: “மக்கள் கருப்புப் பணத்திற்கெதிரான போரில் பங்கெடுத்தனர்” – மோடி!

டேய்… யார்றா என்னைய கெணத்துல தள்ளிவிட்டது…

மொமண்ட்

# # #

GNANABHARATHI CHINNASAMY: மோடியின் இன்னொரு கோமாளிக் கூத்தைக் கேளுங்கள்.

இதுவரை 60 வயது நிறைவுற்ற முதியோர் தங்கள பணத்தை 5 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக டெபாசிட் செய்தால் 8.5 சதவிதம் வட்டியை வங்கி கொடுத்து வந்தது.

மோடி நேற்று பேசும்போது இனி 10 ஆண்டுகளுக்கு வங்கியில் பணத்தை முதியோர் டெபாசிட் செய்தால் 8 சதவீத வட்டி தரப்படும் என்று அறிவித்தார்.

5 ஆண்டு டெபாசிட்டை 10 ஆண்டாக உயர்த்தி விட்டார். 8.5% வட்டியை 8% ஆகக் குறைத்து விட்டார்.

இந்த மாதிரி நபர்களை கூமுட்டை என்றோ, கூழ் முட்டை என்றோ சொல்வார்கள். அது சரியாக நினைவில் இல்லை.ஆனால் அதுவே தான் இந்த நபர் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.

# # #

அன்சாரி முகமது: 2016ஆம் ஆண்டின் செம ரிவிட்டு!

0a1a