தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்!

0a1cஅடிப்படை அரசியல் அறிவை வைத்து யோசித்துப் பாருங்கள்… இதெல்லாம் நடந்தால் ‘IndiaToday + AxisMyIndia’ கணிப்பு.. சரி தான்…

1.ஒரிசாவில் நவீன் பட்நாயக்கின் BJD ஒரு இடத்திலும் வெற்றி பெறாது… அனைத்து இடத்திலும் பிஜேபி வெற்றி பெறும்…
2.மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியை விட பிஜேபி அதிக இடங்களில் வெற்றி.
3.உத்திர பிரதேசத்தில் சென்றமுறை வெற்றி பெற்றது போல பிஜேபி வெற்றி பெறும்.. மாயாவதி+அகிலேஷ் சேர்ந்து 10 இடங்களில் தான் வெற்றி..
4.கர்நாடகாவில் 25 /  28 இடங்களில் பிஜேபி வெற்றி பெறும்..
5.பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் அனைத்து தொகுதியிலும் பிஜேபி வெற்றி பெறும்.
6.தெலுங்கானாவில் 3 இடங்களில் வெற்றி (5 மாதத்திற்கு முன்பு நடந்த சட்டசபை தேர்தலில் கூட ஒரு இடத்தில் தான் பிஜேபி வெற்றி..)

ஒட்டுமொத்தமாக 2014-ல் பிஜேபி வெற்றி பெற்றதை விட மாபெரும் வெற்றி பெறும்.. இதுதான் கணிப்பு.. என்ன காரணத்திற்காக வெற்றி பெறும் என்று யாருக்கும் தெரியாது.. ஆனால் வெற்றி பெறும்..

இரண்டு வாய்ப்பு தான்..

1.கருத்து கணிப்பு எல்லாமே 100% பொய்யாக இருக்கவேண்டும்..

Or

2.தேர்தல் முடிவுகள் ஏற்கனவே EVMல் உறுதி செய்யப்பட்டு.. அதற்கு ஏற்ற மாதிரி கணிப்புகள் ரெடி செய்யப்பட்டு இருக்கவேண்டும்..

இந்த இரண்டையும் தாண்டி அடிமுட்டாள்களான பிஜேபிகாரனே இந்த கணிப்புகளை நம்ப மாட்டான்..

மேலே சொன்ன இரண்டில் எது உண்மை என்று மே23-ல் தெரியும்..

– Swathi K