தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வருவது எப்போது?: குஷ்பு பதில்!

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.

தே.மு.தி.க. பாரதிய ஜனதா கூட்டணிக்கு நிச்சயம் போகாது. இதில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏமாற்றம் அடைவார். அவர் அடுத்த முறை பேச்சு வார்த்தை நடத்த சென்னை வருவதற்குள் தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்து விடும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

Read previous post:
0a23
நாமும் படம் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம் சிறிதும் வெட்கமில்லாமல்!

இந்த ஆண்டின் சிறந்த குறு ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'A Girl in the River:The prize of Forgiveness' பெற்றுள்ளது. ஷர்மீன் அபைட் எனும் பெண்

Close