ராஜ்நாத் சிங் உத்தரவு: சென்னை விரைந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய தற்போதைய நிலவரம் குறித்து விசாரித்து தனக்கு தகவல் கொடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டதன் பேரில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை விரைந்துள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கும் அவர், அங்கிருந்து நேராக அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிவார் என தெரிகிறது

(விரிவான செய்தி – விரைவில்)