நள்ளிரவிலும் அப்போலோமுன் குவிந்திருக்கும் அ.தி.மு.க.வினர், போலீசார்!

ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 74 நாளான இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

அதிமுக தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால், பாதுகாப்புக்காக போலீசார் அப்போலோ மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.