கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து 25 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டார். அதன் விவரம்:

1. அவிநாசி (தனி) – எம்.ஆறுமுகம்

2. சிவகங்கை – குணசேகரன்.எஸ்

3. பென்னாகரம் – நஞ்சப்பன்

4. தளி – ராமச்சந்திரன்

5. பவானிசாகர் – சுந்தரம்

6. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – லிங்கம்

7. வால்பாறை – மணிபாரதி (பத்திரிகையாளர்)

8. திருத்துறைப்பூண்டி – உலகநாதன்

9. குடியாத்தம் – லிங்கமுத்து

10. சைதாப்பேட்டை – ஏழுமலை

11. திருவாரூர் – மாசிலாமணி

12. மாதவரம் – ஏ.எஸ்.கண்ணன் (தலித்)

13. கீழ் பென்னாத்தூர் – ஜோதி

14. வீரபாண்டி – ஏ.மோகன்

15. அருப்புக்கோட்டை – செந்தில்குமார்

16. மதுரை கிழக்கு – காளிதாசன்

17. திருப்பரங்குன்றம் – கந்தசாமி

18. ஒட்டன்சத்திரம் – சந்தானம்

19. பேராவூரணி – தமயந்தி திருஞானம்

20. ஸ்ரீரங்கம் – புஷ்பம் வைத்தியநாதன்

21. அறந்தாங்கி – லோகநாதன்

22. வாசுதேவநல்லூர் (தனி) – சமுத்திரகனி

23. நாகப்பட்டினம் – தமிமுன் அன்சாரி

24. திருப்பத்தூர் – சாத்தையா

25. திருப்பூர் வடக்கு – ரவி