“நடிப்பை பத்தி எழுத ஆளில்லை”: ‘நடிப்பு’ பத்திரிகை ஆசிரியர் பேட்டி!
நடிப்பு குறித்த பிரத்யேக விடயங்களைத் தாங்கி, ‘நடிப்பு’ என்கிற பெயரில் ஓர் இதழ் வருகிறதென்று நான் அறிந்திருக்கவில்லை. ஸ்ரீப்ரியாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்தைத் தாங்கி வந்திருந்த ‘நடிப்பு’











