“நெடுவாசலில் மட்டும் அல்ல; அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் திட்டத்தை கைவிட வேண்டும்!”
முக்கியமான பதிவு. தயவு செய்து படிக்கவும். நெடுவாசல் என்பது ஒரு குறியீடு மட்டுமே. ஆனால் உண்மையில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே “மண்ணெண்ணை எடுக்கிறோம்” என்ற பெயரில் விவசாயிகளை











