- தாமிரபரணி வழக்கு: கோக், பெப்சி நிறுவனங் களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
- “தாமிரபரணி வழக்கின் தீர்ப்பு – மக்கள் விரோத தீர்ப்பே!”
பன்னாட்டு நிறுவனங்கள் குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து கோகோ கோலா