பெரியாரும், அம்பேத்கரும் கற்பூரங்கள்; அதன் வாசனை இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை..!
கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும், “பெரியார்” படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று கண்டிப்பாக அன்று இளையராஜா சொல்லிவிட்டதாக செய்திகள் பரபரத்தன. சரித்திரத்தையே மாற்றிப்போட்ட ஒரு சிங்கக் கிழவனை











