“ஆண்டுக்கு 10 படங்கள் தயாரிக்க திட்டம்!” – நடிகர் கரிகாலன்
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான ‘சோலையம்மா’ படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன். அதற்குப்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 70 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். அவற்றில் ‘ரமணா’, ‘அரவான்’,











