ஆளுநர் – நிர்மலாதேவி விவகாரம்: நக்கீரன் கோபால் கைது; தேசதுரோக வழக்கு பதிவு!
இனிப்பான ஆசை வார்த்தைகள் கூறி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் பேராசிரியையான நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப்ட்டார். இந்த விவகாரத்தில் அவருக்கு











