3 மாநிலங்களில் 11 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு!
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 2 தொகுதிகளிலும், ஆந்திராவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின்











