“என்றென்றும் என் பேர் சொல்லும் படமாக ‘ டிராஃபிக் ராமசாமி’ இருக்கும்!” – எஸ்.ஏ.சந்திரசேகரன்
தள்ளாத வயதிலும் தளராத சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன்











