‘கே ஜி எஃப் சாப்டர் 2‘ படத்தின் தமிழ் பதிப்பு ட்ரைலர்: பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டார்!
ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம்











