“தூக்குல தொங்குறான் விவசாயி… எதுக்குடா உங்களுக்கு நாற்காலி!” – பாடல் வீடியோ

ஜிவி பிரகாஷின் ஆக்ரோஷமான இசையில், இயக்குனர் ராஜு முருகனின் கோப வரிகளில் உருவாகி, ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற “அம்மண தேசம்…” பாடலை இன்று காலை இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த பாடல்:

Read previous post:
0a1j
காதல் அல்ல, சீண்டப்பட்ட  மிருகத்தின் கோபம் தான் தெரிந்தது ஓவியாவிடம்!

“Actually I can relate to Arav. ஓவியா செய்வதெல்லாம் ரொம்ப ஓவர்!” என ஓவியாவை விமர்சித்து போட்ட நேற்றைய பதிவுக்கு கொலை மிரட்டல்கள் வராததுதான் மிச்சம்.

Close