6 நாட்களில் 60 லட்சம் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘யாத்திசை’ திரைப்பட டிரெய்லர் – வீடியோ

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜே கணேஷ் வழங்கும், தரணி ராசேந்திரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகி, ஏப்ரல் 21ஆம் தேதி திரைக்கு வரும் திரைப்படம் ‘யாத்திசை’.

வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்று, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் – வீடியோ: