விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர் – வீடியோ

’செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ லலித் குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘லியோ’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது:-