ஜோதிகாவின் 50-வது படமான ‘உடன்பிறப்பே’: அதிகாரபூர்வ ட்ரெய்லர் – வீடியோ

பிரபல நடிகை ஜோதிகாவின் 50-வது திரைப்படமான ‘உடன்பிறப்பே’ ஆயுதபூஜை தினத்தை முன்னிட்டு வருகிற (அக்டோபர்) 14ஆம் தேதி ஓ.டி.டி தளமான  அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. பிரபல நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஜோதிகாவுடன் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் நடிக்க, இரா.சரவணன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

அது:-

Read previous post:
0a1a
Prabhas’ 25th film is around the corner

From mythologies to action entertainers, from rom-coms to science fiction, Indian Superstar Prabhas has not shied away from testing new

Close