‘அண்ணாத்த’ படத்துக்காக அமரர் எஸ்.பி.பி. பாடிய பாடல் வெளியீடு: ரஜினி உருக்கம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. வருகிற தீபாவளியன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளிவர இருக்கும் இப்படத்திற்காக அமரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் வீடியோ இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

அது:-

இந்த பாடல் பாடிய அமரர் எஸ்.பி.பி. குறித்து ரஜினி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக கூறியிருப்பது:-

0a1b