’பனாரஸ்’ படத்தின் “மாய கங்கா…” பாடல் – வீடியோ

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது. இதில் இடம்பெற்ற ‘மாய கங்கா” என தொடங்கும் பாடல் சென்னையில் வெளியிடப்பட்டது.

அந்த பாடல் வீடியோ:

Read previous post:
0a1b
காதலை மையப்படுத்தி 5 மொழிகளில் உருவாகியிருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

'கே ஜி எஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக்

Close