சூர்யாவின் ’ஜெய் பீம்’ – அதிகாரபூர்வ ட்ரெய்லர்

2 டி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜோதிகா & சூர்யா தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில் சூர்யா, ரஜிஷா விஜயன், லிஜோமோள் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ்,  மற்றும் பலர் நடிக்கும் படம் ’ஜெய் பீம்’. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் இன்று மாலை வெளியிடப்பட்டது.

அது:-

Read previous post:
0a1a
ஓ மணப்பெண்ணே – விமர்சனம்

நடிப்பு: ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், அஸ்வின்குமார், வேணு அரவிந்த் இயக்கம்: கார்த்திக் சுந்தர் இசை: விஷால் சந்திரசேகர் ஓ.டி.டி: டிஸ்னி ஹாட்ஸ்டார் தெலுங்கில் தருண்

Close