தமிழக எம்.பி.க்களை சந்திக்க மறுத்த நரேந்திர மோடியுடன் நடிகை கௌதமி ‘த்ரில்’ சந்திப்பு!

காவிரி பிரச்சனையில் கர்நாடகத்துக்கு ஆதரவாகவும், தமிழகத்துக்கு எதிராகவும் இயங்கி வருபவர் ‘வெளிநாடு வாழ் இந்திய பிரதமர்’ நரேந்திர மோடி. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என பிடிவாதம் காட்டி வருகிறது மத்திய மோடி அரசு. இந்த பிடிவாதத்தை கைவிட்டு விட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கெஞ்சி மன்றாடுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.பிக்கள் சமீபத்தில் மோடியைச் சந்திக்கச் சென்றார்கள். ஆனால், அவர்களைச் சந்திக்க மோடி மறுத்துவிட்டார்.

இந்நிலையில், மோடியைச் சந்திக்க பிரபல சினிமா நடிகை கௌதமி விரும்பினார். உடனே அவருக்கு நேரம் ஒதுக்கினார் மோடி. இதன்படி, இன்று மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார் கௌதமி. இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடைபெற்றது. பின்னர் இது குறித்து கௌதமி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமரை சந்தித்தது எனக்கு ‘த்ரில்’லாக இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

0a1a

கௌதமி, தான் நடத்திவரும் ‘புற்றுநோய் விழிப்புணர்வு’ தொண்டு நிறுவனம் தொடர்பாகவும், அடுத்த ஆண்டு வரவிருக்கும் ‘உலக யோகா தின’த்தை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும் மோடியுடன் பேசியதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

I had the wonderful privilege of meeting our Honorable Prime Minister, Shri Narendra Modi ji, this morning and share with him our vision and goals for Life Again. Shri Modi ji was very kind to invite me to his residence and spend almost half an hour in conversation with me. He listened with keen interest and offered several suggestions that are invaluable support to realizing our dreams. We are eagerly looking forward to his guidance on an event that we are working on to commemorate International Yoga Day in 2017. A Yogathon – on a scale that will make the world look up and take notice of India celebrating her own ancient traditions and history with pride and grandeur.

In frontline activities at Life Again, we are immediately working in areas of health, primarily cancer awareness as I myself am a cancer survivor, and education – a fundamental right of every citizen and my personal passion. Life Again is a foundation launched by myself and a very close knit family of like-minded achievers to pursue our dream of an invigorated and resurgent India. An India that leads from her towns and villages.

This has been a dream of many of our great leaders but never before have we been so perfectly poised to realize it. Over the past two years, our nation has been gifted many new avenues and encouragement for inclusive growth. It is my dream to see my nation as one where my brothers and sisters are content and fulfilled in whichever environment they call home; villages, towns or cities. Where every Indian has equal opportunities of life and living, regardless of how un-urban their choice of home might be. Where we are empowered to make the best choice for ourselves and our loved ones with education, health, employment and day-to-day life decisions.

“One for One, We are there for Everyone”. This is our motto at Life Again but it must belong to the world. It is when each of us stands up for another or stands by another, that we will succeed in upholding the ideals of an inclusive and progressive society. This is certainly an ambitious dream but by no means a pipe dream. I believe in my country and my fellow countrymen. We have a strength and resilience that is unrivalled and when these qualities are engaged in a sustainable manner, we will achieve all that we set out to do. A step at a time. The stride of each step will be as great as that of the collective.

We are proud to be Indian today on the global stage and we hold our heads up with dignity. Let us join hands so that the collective strength of our interlinked hands will be more than sufficient to raise up every Indian into the India that is theirs – that is ours. Life Again.

Gautami Tadimalla 

28th Oct 2016

Read previous post:
0
‘ஓடி ஓடி உழைக்கணும்’: சந்தானத்துக்கு ஜோடி ‘அநேகன்’ நாயகி!

தனுஷ் நடித்த ‘அநேகன்’ படத்தின் கதாநாயகி அமைராவுடன் ஜோடி சேர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு 'ஓடி ஓடி உழைக்கணும்’ என்று பெயரிடபட்டுள்ளது. சந்தானம் நடிப்பில் சமீபத்தில்

Close