News Slider தமிழக எம்.பி.க்களை சந்திக்க மறுத்த நரேந்திர மோடியுடன் நடிகை கௌதமி ‘த்ரில்’ சந்திப்பு! October 28, 2016 admin காவிரி பிரச்சனையில் கர்நாடகத்துக்கு ஆதரவாகவும், தமிழகத்துக்கு எதிராகவும் இயங்கி வருபவர் ‘வெளிநாடு வாழ் இந்திய பிரதமர்’ நரேந்திர மோடி. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம்